(இலவச மென்பொருள்)


நாம் நமது கணிணியில் குறைந்தது மூன்று முதல்
அதிகபட்சமாக பத்து டிரைவ் வைத்திருப்போம்.
ஒவ்வொரு டிரைவிலும் நிறைய ஃபோல்டர்கள்
இருக்கும். அந்த ஃபோல்டர்கள் ஒவ்வொன்றும்
நமது கணிணியில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது
என இந்த சாப்ட்வேர் நமக்கு தெரியபடுத்துகிறது.
இந்த சாப்ட்வேர் இயக்கிய உடன் ஃபோல்டரை
தேர்வு செய்தால் சில நிமிடங்களில் நமக்கு கீழ்
கண் ட விவரங்கள் நமக்கு தெரியவரும்.
முதலில் சார்ட் வகை:-
1.pie chart
2. Bar Chart
3. Tree Map
4. Print எடுக்க
5. View 2 D - 3D
6. Zoom.
இரண்டாவது டிடெய்ல்ஸ்:-
1. Name
2. Size
3. Allocated
4. Files
5. Folders
6. %of Parent
7. Last Change
8. Owner
மூன்றாவதாக எக்ஸ்டென்ஷன்ஸ்(பைல் வகைகள்)
1. Extention
2. Size
3. Allocated
4. Percent
5. Files
6. Description
நான்காவதாக உபயோகிப்பாளர்கள்
ஐந்தாவதாக பைல் வயது
1. 1 Day
2. 1 Week
3. 1 Month
4. 6 Month
5. 1 Year
6. 2 Years above
ஆறாவதாக முதலிடம் 100 பைல்கள்
1. Name
2. Path
3. Size
4. Last Change
5. Last Access
6. File Type
7. Owner
கடைசியாக வரலாறு.
இவை தவிர view வில் KB,MB,GB பார்க்கலாம்.
இது தவிர பைல் சர்ச்சில்
Biggest FIle,
Oldest File,
Temp File,
Internet File,
Duplicate File,
Files with long Path மற்றும் All Search Type
எளிதாக கண்டுபிடிக்கலாம்.
நமக்கு வேண்டிய தகவல்களை பிரிண்ட்
செய்யும் வசதியும் இதில் உள்ளது.
இந்த சாப்ட்வேருக்கான தள முகவரி:-
உபயோகித்துப்பாருங்கள்
No comments:
Post a Comment