Wednesday, April 1, 2009

பழுது பார்க்கலாம் வாங்க

பழுது பார்க்கலாம் வாங்க

நண்பர்களே மாங்கு மாங்கு உக்காந்து பியர் டு பியர் வழியாக ஒரு .avi வீடியோ கோப்பை டவுண்லோடு செய்து இருப்போம் அது ப்ளே ஆகாமல் பிழை செய்தி வந்தால் எப்படி இருக்கும் அந்த நேரத்தில் கணணி உடைத்து விடலாம் தோன்றும். ஏற்கனவே பல நேரம் இந்த மாதிரி ஆகியிருக்கும் இதற்கு ஒரு விடை உண்டு..

அது .avi கோப்பை பழுது பார்க்கும் வசதி இதன்மூலம் பழுதான கோப்பை பழுது பார்த்து முழு வீடியோ பார்க்கும் படி செய்யலாம். மிகவும் இலகுவான அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.



விண்டோஸ் தளத்திற்கான சுட்டி
லிணக்ஸ் தளத்திற்கான சுட்டி

No comments: