Monday, April 20, 2009

மைக்ரோசாப்ட்டின் அனைத்து தயாரிப்பு குறியிடுகளையும் காண







நாம் பல மைக்ரோசாப்ட் தயாரிப்பு சி.டி.கள்

வைத்து பயன் படுத்தி வருகின்றோம்.

அந்த சி.டி.களின் சீரியல் எண்களை

(Product Serial Numbers) பெரும்பாலும்

சி.டி.யின் மேலும் சி.டி.கவர்களின்

மேலும் எழுதிவைப்போம்.

சி.டி.கவர் தொலையாமலும்,

கிழியாமலும் இருந்தால் சரி.

அதனுடைய சீரியல் எண்ணை

பார்த்து பயன்படுத்தலாம். ஆனால்

அது தொலைந்துவிட்டால்

சி.டி.இருந்தும் நமக்கு பயன்இல்லை.

அந்த மாதிரியான சமய சந்தர்பங்களில்

நமக்கு உதவுவதற்கென்று உள்ள

சாப்ட்வேர் தான் cd key reader

-சி.டி.கீ .ரீடர். இதை கீழ் உள்ள

முகவரி சுட்டியிலிருந்து டவுண்லோடு

செய்து பயன்படுத்தலாம்.

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால்

செய்து ஸ்கேன் என கொடுத்தால்

நமது கணிணியில் உள்ள

அனைத்து மைக்ரோசாப்ட்வேரின்

மைக்ரோசாப்ட் ஆபிஸ்,

மைக்ரோசாப்ட் எக்ஸ்புளோரர்,

மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பீ

ஆகியவற்றின் தயாரிப்பு குறியீட்டு

எண் காண்பிக்கும். அதை தனியாக

டைரியிலோ அல்லது

நோட் பேடிலோ குறித்துவைத்துக்கொண்டால்

நமக்கு சமயத்தில் உதவும்.


அந்த முகவரி சுட்டி:- http://www.skaro.net/

No comments: