Friday, January 14, 2011

கணினியில் வேகமாக New Folder உருவாக்குவது எப்படி..?

கணினியை பயன்படுத்துகையில் Folder களின் பயன்பாடானது மிகவும் இன்றியமையாததுவாகும். நாம் தினமும் நமது தேவைக்கேற்ப பல புதிய Folder களை உருவாக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் New Folder உருவாக்கும் போது Mouse மூலம் கிளிக் செய்தே உருவாக்கின்றோம் இதனை விட வேகமாக Keyboard (Shortcut) வழியாக உருவாக்கிடலாம். இதற்கு எந்த ஒரு மென்பொருளோ, மாற்றங்களோ செய்திட தேவையில்லை.


  • நீங்கள் New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் Right Click செய்து Keyboard இல்WF இனையும் அழுத்திடுங்கள் (ஒன்றாக அல்ல வரிசையாக அழுத்தவும்)


    • அல்லது  New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் பின்வரும் Key களை வரிசையாக அழுத்தவும் Alt, F, W, F இப்பொழுது திரையில் New Folder  உருவாகியிருப்பதை பாருங்கள்

    கூயிக் கீல் அன்டிவைரஸ் இலவச 60 நாள் முழுமையான பதிப்பு.



    Quick Heal Antivirus Internet Security OEM
    #. முழுமையான தினசரி அப்டேட்.. (offline & inline)
    Quick Heal Antivirus License
    வழமையான நிறுவல் முறையின் பின்பு கேட்கப்படும் தகவல்களை கொடுப்பதன் மூலம்..எமது பதிப்பு 60 நாட்களுக்குரிய முழூமையான பதிப்பாக செயற்படத் தொடங்கும்

    SpeedUpMyPC 2011 Serial Key – Activation Code Promo Legal License

    SpeedUpMyPC 2011 Serial Key- Activation Code

    SpeedUpMyPC 2011 Serial Key
    *.if u cn't download use this Key
    ------------------------------------------
    SP-FCLF4-MSG66-M2N27-WBY7S-5DGPL-LNPP2

    Password for Google Chrome

    Simple Startup Password 
    chrome password

    குகூல் குரோமிக்கான பாஸ்வேட் நீட்சி..
    நீட்டியை நிறுவிய பின்னர்  Settings -> Tools –>Extensions-----> Simple Startup Password . 
    ssp


    ssp chrome
    பின்னர் நீங்கள் ஒவ்வொரு முறையும் கூகுள் குரோமை தொடக்கும் போது.. ஓரு உறுதீபடபாட்டு சாரளம் ஒன்று தோன்றி நீங்கள் கொடுத்த பாஸ்வேட் கேட்கும்..

    மொபைல் ஜாவா அப்லிகேஷன்களை கணணியில் இயக்க

    ஜாவா மொபைல் கேம்,மற்றும் அப்லிகேஷன்கள் ஜாவா இயங்குதள செல்பேசிகளில் மட்டுமே பாவிக்கப்படும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நமது கணிணகளில் இயக்கிப்பார்ர்hதற்கு பல்வேறுபட்ட மென்பொருட்கள் உண்டு.. அந்த வகையில் இன்று நான் அறிமுகப்படுத்த போவது என்ற KEmulator மென்பொருள்.. மிகவும் இலகுவாக போனின் திரையில் தோன்றுவதைப்போல.. இயக்கலாம்..