
என் நண்பன் ஒருவன் புதிய mobile ஒன்று வாங்கினான். அவனிடம் இருந்த பழைய மொபலை (Motorola C980) விற்பது என்று முடிவு செய்தோம். இங்கு (சென்னை) ரிச்சி ஸ்ரிட்டில் பல கடைகளில் கேட்டுப் பார்த்தோம். “Motorola மொபைல் எல்லாம் நல்ல ரேட்டுக்குப் போகாது தம்பி” என்று கூறி, மிகவும் மலிவான விலைக்குக் கேட்டனர். நல்ல விலைக்குப் போகாததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். பின், இணையத்தில் இதைப் பற்றித் தேடி கொண்டிருந்த போது, “ContactHello.com" இணைய தளம் கிடைத்தது. அதில், விளம்பரம் கொடுத்தோம். பத்தே நாட்களில் விற்று விட்டது. அதுவும் நல்ல விலைக்கு. உங்களிடம் பழைய mobile phone இருந்தால், முயற்சி செய்து பாருங்களேன்.
இது ஒரு இந்தியத் தளம். second Hand mobile phone-களுக்கென்றே பிரத்யோகமாக ஏற்படுத்தப்பட்ட இணைய தளம். உங்களிடம் பழைய mobile phone இருந்தால், முயற்சி செய்து பாருங்களேன். உங்கள் அனுபவத்தையும், பின்னூட்டம் மூலம் பகிர்ந்துக் கொள்ளவும்.
உங்கள் விளம்பரம் இட: http://www.contacthello.com/mobile/postad.html
No comments:
Post a Comment