Thursday, February 22, 2018

CHAT




உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் இருக்கும் இடத்தை நீங்கள் இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.


Friday, September 14, 2012

அன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது எவ்வாறு...?

வணக்கம் நண்பர்களே...
கடந்த பதிவில் நான் எவ்வாறு Android 2.3 (Ginger pad ) ஐ உங்களது கணனியில் Android System Development Kit  மூலமாக இயக்குவது என்று வீடியோ செய்முறை மூலம் பதிவிட்டிருந்தேன்...

இந்த முறை இப்பதிவில் எவ்வாறு அன்ரோயிட் 4 (ஐஸ்கிரீம்சன்ட்வீச்|Ice Crean Sandwich|) ஐ உங்களது கணணியில் Virtual Box மென்பொருள் மூலம் இயக்குவது என்பது பற்றி விளக்கியுள்ளேன்...

தயவுசெய்து " வீடியோவை " பார்த்ததன் பின்பு
பின்வருவனவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்...

அன்றோயிட் 4 பதிப்பின் Boot File இதை iso என்ற இமேஜ் வடிவில் கொடுத்துள்ளார்கள்...
http://code.google.com/p/android-x86/downloads/list 

அடுத்ததாக Android 4.0 iso இனை கணணியில் இயக்குவதற்று மெய்நிகர்இயக்கப்பெட்டி (Oracle Virtual Box) தரவிறக்கிக்கொள்ளுங்கள்...

http://download.virtualbox.org/virtualbox/4.2.0/VirtualBox-4.2.0-80737-Win.exe

வீடியோ...


Tuesday, September 11, 2012

அன்ரொயிட் இயங்குதளத்தை உங்கள் கணிணியில் இயக்குவது எப்படி?

புதிய ஸ்மாட்போன்களின் இயங்குதளமாக அனேக செல்பேசி தாயரிப்பு நிறுவனங்கள் அன்ரோயிட் அயங்குதளத்தையே பாவிக்கின்றார்கள்...
அதும்டடுமின்றி இவ்வகை போன்கள் விலை கூடியதாகவே சந்தையில் காணப்படுகின்றன...

நம்மில் பல பேருக்கு இந்த அன்ரொயிட் வகை போன்களை வாங்க வேண்டம் என்ற ஆசை இருந்தாலும் எல்லோலருக்கும் அது அமைவதில்லை...

இப்பதிவு முலமா நான் எவ்வாறு அன்றோயிட் இயங்குதளத்தை நமது கணணியில் நிறுவுவது என்று விளக்கியுள்னேன்...

இதற்து முதலில் எமது கணணியில் Java RE அதாவது அன்ரோயிட் இயங்குதளங்கள் java மொழியினால் எழுதப்படுகின்றது..எனவே நாம் எமது கணணியை java இயங்குவதற்கு ஏற்றாற்போல் மாற்ற வேண்டும் ..அதற்கு...

ஜ◌ாவா வழங்குகின்ற இந்த Java Development Kit  (JDK) தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்...





அடுத்தபடியாக அன்ரோயிட் விருத்தி மென்பொருள்ளை தரவிறக்கிக் கொள்ள வேண்டும்...இது ANDROID SYSTEM DEVELOPMENT KIT என அழைக்கப்படும்.
http://developer.android.com/sdk/index.html



இந்த படிமுறைகள் முடிந்தபின் வீடியோ இணைப்பபை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்...

,












Friday, February 25, 2011

Get Latest Cricket World Cup 2011 Scores On Android, iPhone,Windows Mobile, Symbian and Java handsets

தற்போது..உலகக்கிண்ண கிரிக்கட்  போட்டிகள் நடைபெற்று வருகின்றது யாவரும் அறிந்த விடயமே.. இந்த வகையில்..போட்டிகளை..நேரிலோ..அல்லது..தொலைக்கட்சி வாயிலாகவே..
கண்டகளிக்க சிலபேருக்கு நேரம் போதுவதில்லை...அப்படியானவர்கள்...தங்களது கிரிகட் ஆர்வத்தினை பூர்த்தி
கிரிகட்போட்டிகளின் ஸ்கோர் விபரத்தினை அறிந்து ஆறுதல் கொள்ளவார்கள்..
ஸ்கோர் ◌விபரத்தினை பல வழிகளில் அறிந்து கொள்ள முடியும் என்றாலும்..
தங்களது கைத்தொலைபேசியில் அறிந்து கொள்ள பல மென்பொருட்கள் இருந்தும்...(Snaptu , Crickinfo) நான் சொல்லப்போகும் CrickZenga மென்பொருளானது அனைத்து வகை செல்பேசிகளிலும் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது...



















தரவிறக்கிக்கொள்ள.. இங்கே

Web Easy 7 Professional Serial Number | Quick Website Design Maker

இணையப்பக்கங்களை வடிவமைப்பதற்கு தொழில்ரீதியாக பல மென்பொருட்கள் இருந்து.. அவ்வாறன மென்பொருட்களை இயக்க
பலருக்கு தெரிந்திருப்பதில்லை..இவ்வாறவர்களுக்காக இணையத்தில்..
இலகுவாக கிடைக்கும் மென்பொருட்களில் ஒன்றுதான்

Web Easy 7 Professional... அதுவும் இலவசமாக















இங்கு சென்று உங்களை பதிவு செய்தவுடன்  உடனேயே.. உங்களுக்கு சீரியல் நம்பர்
ஒன்று இலவசமாக கிடைக்கும்....



Web Easy 7 Professional  (தரவிறக்கிக்கொள்ளுங்கள் 24 மெ.பைட்)


Driver Magician 3.55 Serial Key | Backup and Restore Drivers on Windows

எமது கணனியில் காணப்படும் வன்பொருட்களுக்கான Drives களை BackUPீ எடுப்பதற்கு பல மென்பொருட்கள் இருந்து.. Driver Magician மென்பொருளானது.. மிக விரைவாகவும் செயற்படுகின்றது..அது மட்டுமின்றி வான்பொருட்களுக்கு தேவையான Driver களை நேரடியாக இணையத்தில் தேடி தானகவே நிறுவிக்கொள்ளும்...


.

தரவிறக்கி கொள்ள.. 3.8 மெகா பைட்

Registration Name : Czytelnik
Registration Code : 7ELF9d9f39-385B3

*Note:Free License information provided by PC World

Sunday, February 13, 2011

உத்தியோகபூர்வமாக இணையும் நொக்கியா நிறுவனமும் மைக்ரொசொப்ட் நிறுவனமும்

உத்தியோகபூர்வமாக Nokia & Microsoft இணையவுள்ளதாக nokia வின் CEO  தெரிவுத்துள்ளார்... 
இதன் முதற;கட்டமாக நொக்கியாவின் கைத்தொலைபேசிகளில்
மைக்ரொசொப்டின் விண்டோஸ் 7 மொபைல் இயங்குதளம் நிவுப்பட்டு வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...

அதுமட்டுமின்றி பல வேறுநன்மைகளும் கிட்டவுள்ளதாக எதிர்பாக்கப்படுகின்றது..





  • Shared development plan to accommodate future developments in mobile products.
  • Bing will be the heart of the search services on the Nokia software and hardware.
  • Microsoft adCenter will offer search advertising services to Nokia.
  • Nokia Maps will be on systems and offer Microsoft maps (Bing Maps)
  • Microsoft will provide development tools for building applications on the Nokia.
  • The Nokia Ovi be integrated into the Microsoft Windows Marketplace.
  • Joint development of new technologies in mobile device.