Tuesday, September 15, 2009

சுருக்கப்பட்ட வார்த்தைக்கு விவரிக்கப்பட்ட வார்த்தை மென்பொருள்

Posted: Sat, 29 Aug 2009 05:50:15 PDT
Play Now
நண்பர்களே நான் எத்தனையோ திரையை படம்பிடிக்கும் மென்பொருள் கொடுத்திருந்தாலும் இந்த மென்பொருள் சில புதிய விஷயங்களையும் செய்வதால் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
நீங்கள் திரையை படம்பிடிக்கும் கோப்புகள் அனைத்தும் .AVI கோப்பாக மட்டுமே படம்பிடித்துத் தரும். ஆனால் இந்த மென்பொருள் .FLV, .WMV, .SWF போன்ற கோப்புகளாக படம் பிடித்து தரும் வசதி உள்ளது.மென்பொருள் தரவிறக்க சுட்டி
நீங்கள் உங்களிடம் SWF வகை கோப்புகள் உள்ளதா அதில் இருந்து உங்களுக்கு தேவையான படங்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டுமா? ஆனால் முடியாது என்பர் சிலர் முடியும் என்று சொல்லுங்கள் இதோ அதற்கு என்று ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் SWF கோப்புகளில் உள்ள புகைப்படங்களை தனியாகவோ மொத்தாமாகவோ பிரித்து எடுத்து கையாள முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி

உங்களிடம் USB என்பதற்கு அர்த்தம் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் உடனே Universal Serial Bus என்று கூறுவீர்கள். இது போன்ற ஒவ்வொரு சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் கொண்ட டேட்டாபேஸ் மென்பொருள் ஒன்று தனி மனிதர்கள் ஒன்று கூடி உருவாக்கி இலவசமாக தந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பணமும் கொடுக்கலாம்.
இந்த மென்பொருளில் 17,105 சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் உள்ளன. இது அவ்வப்பொழுது புதிய வார்த்தைகள் பதியப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மென்பொருளை அவ்வப்போது நீங்கள் அப்டேட் செய்தால் போதும். Smiley உபயோகபடுத்த ஒரு அகராதியும் இதில் உண்டு.
மென்பொருள் தரவிறக்க சுட்டிஉங்களிடம் யுஎஸ்பி டிரைவ் அது 8ஜிபி அளவுள்ளதா உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி விஸ்டா டிவிடி உள்ளதா அந்த டிவிடிக்களை ஒவ்வொரு முறையும் நிறுவ உபயோகப்படுத்துவீர்களா. ஆம் என்றால் உங்களுக்குதான் இந்த மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் சிடியிலிருந்து யுஎஸ்பி டிரைவிற்கு உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி டிஸ்கினை சேமித்துக் கொடுக்கும் இதனால் நீங்கள் உங்கள் விண்டோஸ் பார்மெட் செய்து நிறுவ சிடியை தேவையில்லை இந்த யுஎஸ்பி டிரைவினை வைத்து பூட்டபிளாக நிறுவ வேண்டும். மென்பொருள் சுட்டி

No comments: