Tuesday, September 15, 2009

உங்கள் கணிணியில் உள்ள எழுத்துருக்களை பார்க்க ஒரு எளிய வழி

உங்கள் கணிணியில் உள்ள எழுத்துருக்களை பார்க்க ஒரு எளிய வழி
Posted: Mon, 07 Sep 2009 03:05:21 PDT
நண்பர்களே உங்கள் கணிணியில் வைத்திருக்கும் எழுத்துருக்களை காண்பதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வெவ்வேறு அளவுகளில் உங்கள் எழுத்துருவை காண்பிக்கிறது. இந்த மென்பொருளில் உங்கள் எழுத்துருவை Bold, Italics, Underline செய்தால் எப்படியிருக்கும் என்பதையும் இதன் மூலம் பார்க்க முடியும். மென்பொருள் சுட்டி
நீங்கள் இணையம் வழியாக அடிக்கடி தரவிறக்கம் செய்யக்கூடியவரா அதுவும் முக்கியாமாக கீழ்கண்ட தளங்களில் அடிக்கடி தரவிறக்கம் செய்பவரா Bitroad.net, DepositFiles.com, EasyShare.com, FileFactory.com, Hotfile.com, Klurk.com, Letitbit.net, Load.to, MegaUpload.com, Rapidshare.com, SendSpace.com, Uploading.com and zShare.net அப்படியென்றால் உங்களுக்குதான் பிடியுங்கள் இந்த மென்பொருளை சுட்டி

No comments: