Friday, January 14, 2011

கணினியில் வேகமாக New Folder உருவாக்குவது எப்படி..?

கணினியை பயன்படுத்துகையில் Folder களின் பயன்பாடானது மிகவும் இன்றியமையாததுவாகும். நாம் தினமும் நமது தேவைக்கேற்ப பல புதிய Folder களை உருவாக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் New Folder உருவாக்கும் போது Mouse மூலம் கிளிக் செய்தே உருவாக்கின்றோம் இதனை விட வேகமாக Keyboard (Shortcut) வழியாக உருவாக்கிடலாம். இதற்கு எந்த ஒரு மென்பொருளோ, மாற்றங்களோ செய்திட தேவையில்லை.


  • நீங்கள் New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் Right Click செய்து Keyboard இல்WF இனையும் அழுத்திடுங்கள் (ஒன்றாக அல்ல வரிசையாக அழுத்தவும்)


    • அல்லது  New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் பின்வரும் Key களை வரிசையாக அழுத்தவும் Alt, F, W, F இப்பொழுது திரையில் New Folder  உருவாகியிருப்பதை பாருங்கள்

    No comments: