Monday, January 25, 2010


தற்போதைய கணணி உலகில் நாம் நாளுக்கு நாள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று வைரஸ் அந்த வகையில் புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளது Avast anivirus 5.0 இதன் இலவசப் பதிப்பினை இன்றே தரவிறக்கி கொள்ளுங்கள்



-------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: இதன் இலவசப்பதிப்பினை நீங்கள் 30நாட்களுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும்
முற்றுமுழுதாக இதன் இலவசப்பதிப்பினை நீங்கள் பயன்படுத்த வேண்டும் எனில்
இதன் இலவசப்பதிப்பினை நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
================================================================================
தரவிறக்கி கொள்ள:
www.avast.com
=======================================
www.sajeenewtech.blogspot.com
sajeevan26@Gmail.com
இதன் வீடியோ காட்சி உங்களுக்காக..............

No comments: